பக்கம்:நல்ல சேனாபதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியை நாடிய வள்ளல் 5f

(துார் - புதர். கனவாள குலம் என்பது கொங்கு வேளாளர் குடி வகைகளில் ஒன்று. தொண்டு செய் அமர விடங்களுர், தேவியும் மலை மாதுமாகியவள் ஒரு பங்கில் உள்ள அமரவிடங்களுர், கட்டு செஞ்சடையுடைய அமர விடங்களுர் என்று கூட்டுக. கதித்து-ஓங்கி.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/60&oldid=584023" இலிருந்து மீள்விக்கப்பட்டது