பக்கம்:நல்ல சேனாபதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நல்ல சேனுப்தி

"ள்ேகி லத்திலுறும் ஏழை மாந்தர்!

விேர் வேண்டுவன இன்புறீஇ நேரில் கேண்மின்அவை தருவன்யான்; அலதும்

நினைவில் உன்னுமவை நவிலநீர் நாணில் எம்முடைய மனே முன் வாயில்தனில்

நன்ம ணல்மிகுதி கொட்டியே காம்பரப்பியும் இருக்கி ருேம்; அதனில்

நாடி வந்ததனே எழுதுமின்: காணில் அங்குடனே அருள்வம்" என்னஅவன்

கட்ட அளப்படியே திட்டமாய்க்

கையி ல்ைஎழுத உவகை யோடுபொருள்

கண்ட ளித்தபிரபு ஆர்.எனின், பூண்இ லங்குவர நதிகு லத்தில்வரு

புண்ய னை அதி கண்யனும்,

புலவர் போற்றுமா கறலின் மேவும் எழில்

புண்ய கோடிஎனும் பூபனே.

- (இன்புறீஇ-இன்புற்று. அலது உம் கினேவில். வர

நதிக்குலம் - கங்காகுலம்; அந்தக் குலத்தில் வந்தவர் வேளாளர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/97&oldid=584060" இலிருந்து மீள்விக்கப்பட்டது