பக்கம்:நல்ல தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நல்ல தமிழ் அழைப்பிலேதான் மாற்றங்கள் பெறுமன்றிப் பிற தெளிந்த சொல், பொருள் அமைப்புக்களில் என்றும் மாற்றங்கள் தேவை இரா. எனக் கண்டுள்ளார். வேண்டுமாயின், சில சேரலாம். எனவே, மொழி நிலைபெற்று வாழ வேண்டு மானால், அதன் நிலை கெடாத வகையில், காலந்தோறும் அதனிடம் தோன்றும் அடிப்பட்ை மாறுதல்களை ஏற்று இடமளித்து, அதற்கேற்ற அடிப்படையை அமைத்துக் கொள்ளின் அது என்றென்றும் வாழும் என்பது உறுதி. இந்த நிலையைத் தான் ஆசிரியர் சுந்தரம் பிள்ள்ை அவர்கள் அடிப்படையில் மாறாது மொழி தோன்றி வாழும் முறை மேல் வைத்துத் தமது மனோன்மணியத்தில், - 'பல்லுயிரும் பல உலகும் "பன்ட்த்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு.பிரம்ப்ொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடிமுழ்களிதெலுங்கும். கவின்டிலையாளமும்துளுவும் உன்உதரத்துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போல் உலகவழக் "கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்து துமே.” என எடுத்துக் காட்டுகின்றார். நாம் இங்கே தொல்காப்பியர் தம் புறநடைச் சூத்திரத்தைக் கண்டு அமைவோம். "கிளந்த அல்ல செயயுளல், திரிகவும். வழங்கியல், மருங்கின் மருவொடு திரிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/112&oldid=775021" இலிருந்து மீள்விக்கப்பட்டது