இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'அழகின் சிரிப்பை' த் தந்த கவிஞர் 'நல்ல தீர்ப்பை' யும் தந்துள்ளார், அள்ளித் தெளித்திருக்கும் சுவையமுதம் நாடகத்திலும் வசனத்திலும் மிளிர்கிறது.
பழமைகண்ட நமக்குப் புதுமையிலும் ஒரு புது வழியைக் காட்டுகிறார் புரட்சிக் கவிஞர் .
வற்றாத சொற்சுவையும் குன்றாத அழகும் மலிந்த இந்த 'நல்ல தீர்ப்பு' ஒன்பதாம் பதிப்பாகிறது.
.
செந்தமிழ் நிலையத்தார்.