இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இ வ ர் க ள் யா ர் ?
| வய்வரி மன்னன் | ... ... | பிறைநாட்டின் அரசன் |
| கன்னல் | ... ... | அரசி |
| முல்லை | ... ... | மகள் இளவரசி |
| மாழை | ... ... | படைத்தலைவன் |
| கண்ணி | ... ... | அவர் மனைவி |
| கிள்ளை | ... ... | அவர்கள் மகள் |
| வல்லுளி | ... ... | அமைச்சன் |
| வேலி | ... ... | அவன் மனைவி |
| சாலி | ... ... | அவர்கள் மகள் |
| கடம்பன் | ... ... | பீலி நாட்டரசன் |
| ஆம்பல் | ... ... | அரசி |
| நிலவு | ... ... | அவர்கள் மகள் |
★