பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.முரளியும், சீதாவும் பூக்களைப் பறித்த மாலைகளாகக் கட்டுவார்கள். கட்டிய மாலைகளைக் கஸ்துனரிக்கும் வீரனுக்கும் போட்டுவிட்டுக் கை தட்டுவார்கள். வீரன் அங்குள்ள வேப்ப மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடிவரும். கஸ்துாரி அதை

நல்ல நண்பர்கள்.pdf

விரட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடும். கஸ்தூரியால வீரனைப் பிடிக்க முடியாமல் போய்விடும். அப்போது முரளி தன் கையிலிருக்கும் ரொட்டியை வீரனிடம் காட்டுவான்.

உடனே வீரன், ஓடுவதை நிறுத்திவிட்டு முன்னங்கால்களைத்

9