பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எகிறிக் குதித்த புதுப்பந்து எங்கோ விழுந்து மறைந்ததுவே! பதறிப் போன்ை தருமனுமே! பார்த்தான் அலைந்தான் கிடைக்கவில்லை. .புதராய் புற்கள் நின்றதனால் போனதே பந்தும் காணாமல் இதமாய் புற்களைக் கேட்டுவிட்டால் எங்கே என்று தெரிந்துவிடும் தருமன் போனான் மெ துவாக! தகவல் கேட்டான் இதமாக! தருமன்: புல்லே புல்லே ஏன் வளர்ந்தாய் வுதர் போல் இங்கே ஏன் நிறைந்தாய்! சொல்லேன் சரியா ஏன் உயர்ந்தாய்! சோந்தப் பந்தை இழந்தேனே! புல: மனம் போல் மேயும் வெள்ளைப்பசு தினமும் வரும் இன்று வரவில்லை! மனம் போல் வளர்ந்தேன் அதிசயமோ மாற்றம் ஏதும் இல்லை இல்லை.