பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ராமனின் இளவலே இதுகேள் என்றவன் கோமகன் குகனின் நலத்தினக் கூறுவான்! கனிவுடன் வரவேற்று, தாைெரு அடிமைபோல் பணிவுடன் சுகம்காத்து, வானக வாழ்வெனவே ராமனின் நலம்சேர்த்து, வாழ்வின் துணையானுன் அன்புடன் கை கோர்த்து ராமனுக்குத் துணையான்ை. இரவும் பகலுமே! ராமனின் நினைவான்ை. நினைவில் தோழனாய், கடமையில் கோயிலாய், கருணையின் வாயிலாய் தொடர்ந்தான் தலைவனை காத்தான் ராமனை