பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறக டித்தல் இன்றியே எழுந்து வானில் செல்லுவேன் பறவை போல நீந்துவேன் பார்த்து நீங்கள் மகிழவே மின்னல் போல வேகமாய் விரைந்து பறக்கும் பொழுதிலும் என்னுள் மக்கள் பலரையே ஏற்றிச் சுமந்து செல்லுவேன் வரண்ட பாலை யதனையும் மலையும் கடலுந் தாண்டுவேன் இரண்டு நாளில் பாதிஉலகம் ஏக என்னல் முடியுமே நீல வானில் பறப்பதும் நீண்ட தொலைவு செல்வதும் நாளும் என்றன் இன்பமாம் நல்ல குழந்தை நீயும்வா. 53