பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுறுசுறுப்பான எறும்பு சுறுசுறுப்பான எறும்பே-ஒரு சோம்பல் இல்லாத எறும்பே ! குறுகுறு வெனநீ நடந்தே நீ கூடியே வாழ்வது ஒழுங்கே ! அரிசியைக் கண்டால் ஒட்டம்-தினம் அங்கே உந்தன் கூட்டம் ! வரிசையில் சென்றே காட்டும். உங்கள் வழியே அழகினைக் கூட்டும் ! இனிப்பைத் தின்றிட நுழைவாய்-நீ எப்படித் தான்வழி • றிவாய் ? தனித்தே சென்று அறிவாய்-நீ சுற்றம் சூழ்ந்தே மகிழ்வாய் ! கடித்தால் யானையும் கதறும்-நீ கல்லில் ஊர்ந்தால் கரையும் திடமாய் இருக்கும் எறும்பே-நான் திடீமாய் வாழ்ந்திடி. இயம்பே ! 28