பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கவிதைப் பயிற்சி - 4

பேச்சினில் வேண்டும் அழகு - நீ
பிறருடன் அன்பாய்...................
மூச்சுக்கு வேண்டும் காற்று - செய்ய
முடியா விட்டால்..................

இருப்பவர் வாழ்வது உலகம் - அழகாய்
இடுவது நெற்றியில்...................
உறுப்பினர் சேர்ந்தால் கூட்டம் - சென்னையில்
உண்டே வள்ளுவர்.................

வானத்தில் அலைவது மேகம் - காலை
வந்ததும் கரைவது..................
தானாய் வளர்ந்திடும் தேகம் - நீர்
தந்தால் தணிக்திடும்.................

ஆற்றைக் கடப்பது பாலம் - வாசல்
அழகுக்குப் போடுவார்................
பூட்டுக்குத் தேவை சாவி - துறவி
போட்டுக் கொள்லது.................


பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து போடவும்)

(காவி, தாகம், கோட்டம், மாற்று, கோலம், காகம், திலகம், பழகு)

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/42&oldid=1313603" இலிருந்து மீள்விக்கப்பட்டது