பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிதைப் பயிற்சி 3 சோலைக்கு மறுபெயர் பொழில அதைச் சுற்றியே திகழும்........ சாலையின் இருபுறம் பரங்கள வ அவற்றின் தழைகள் வயலுக்கு................. ஆற்றிலே ஓடிடும் தண்ணீர் - காம் அழுதால் கசிந்திடும் ......... காற்றிலே மிதப்பது கீதம் கை கால்களே முடக்கிடும். உயரே பறந்திடும் பட்டம் - ஊர் ஒழுங்கைக் காத்திடும்........... அயர்ந்தால் வருமே நோய்கள் தாவி ஆள் மேல பாயுமே. வீட்டுக்குக் காவல் கதவு - துன்ப வேளையில் பிறருக்கு................ பாட்டுக்குத் தேவை ராகம் - கேட்டுப் புற்றினில் சீறிடும்........... (வாதம், உரங்கள், உதவு, நாகம், எழில், சட்டம். காப்கள், கண்ணிர்)