பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி 43

கற்ற அறிவினரைக் காமுறுவர்

                  மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் 
      மதியாரே-வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய் 
           வேண்டா புளிங்காடி பால்விேண்டும் வாழைப் பழம். 
                         (96)

தக்கார்க்கே ஈவர்

  -தகார்க்களிப்பார் இல்லென்று மிக்கார்க் குதவார் விழுமியோர் 
                   -எக்காலும் நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் 
                   காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய். - 
                         (97)

நல்லார் செயுங்கேண்மை

         நாடோறும் நன்றாகும். அல்லார் செயுங்கேண்மை 
         ஆகாதே-நல்லாய்கேள் கய்யமுற்றின் திள் தீங் கனியாம் 
               இளந்தளிர்நாள் போய்முற்றின் என்னாகிப் போம். 
                         (98)

கற்றறியார் செய்யுங் கடுநட்பும்

                     தாங்கூடி உற்றுழியும் தீமைநிகழ் வுள்ளதே- 
                 பொற்றொடீஇ சென்று படர்ந்த 
  -செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம்,  (99)

பொன்னணியும் வேந்தர்

       புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் 
    மற்றொவ்வார் மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் கொன்னே 
               அது புனையாக் காணுங்கண் 
           ஒக்குமோ காண். 
                       (100)


             முற்றும்