பக்கம்:நவக்கிரகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - நவக்கிரகங்கள்

ரிடத்தில் அனுப் பிக் கலைகளேப் பயிலச் செய் தாள். அம் முனி வர் அங்காரக னிடத்தில் அன்பு ஆண்டு, பல கலே களையும் கற்பித் தார். கலே கிரம் பியபின் அவன், த. வ ம் செய்ய லானன். அந்தத் தவத்தின் பயனுக ஒன்பது கிரகங் களில் ஒன்ருகும் சிறப்பை அடைக் தான்."

வீரபத்திரரே - அமுகுத் திருவுரு நெற்றிக்கண் வேர்வையிலிருந்து தோன்றி. . . . . . வம் பூண்டு, மங் ... " களஞக விளங்கு கிருர் என்பது ஒரு வரலாறு, தக்கன் செய்த யாகத்தை வீரபத்திரப் பெரு மான் சங்காரம் செய்து, அந்த வீறு குன்ரு மல் மேலும் தம் பராக்கிர மத்தைக் காட்டலானர். அதல்ை உலகங்களெல்லாம் நடுங்கின. அது கண்ட தேவர்கள் அஞ்சி, அப்பெருமானப் பணிந்து வேண்டினர். அவர்கள்பால் இரங்கிய வீரபத்திரர், தம்முடைய பயங்கர உருவத்தை மாற்றிக்கொண்டு கவின் பெறும் திருவுருவத்தோடு அங்காரகளுகத் தோற்றினர். இவ்வரலாறு மச்ச புராணத்தில் உள்ளது.

வீரபத்திரருடைய அம்சமாதலின் வீரபத்திரருக்குச் செவ்வாய்க் கிழமை விரதம் சிறந்ததாயிற்று. சித்திரை மாதம், முதற் செவ்வாயில் வீரபத்திர மூர்த்தியை வழிபட்டு, விரதம் இருப்பது மரபு.

'பரித்திடுசெவ் வாய்விரதம் திறல்வீர

- பத்திரற்குப் பகுத்த நோன்பு தெரித்தவரன் முறைநோற்றர் இருகிலத்துப்

பெருநிதியச் செல்வ ராகி

1. அபிதான சிந்தாமணி. . .

பசித்திடு - மேற்கொள்ளும்; பகுத்த உரிமையாக்கிய வரன்முறை விதிப்படி; . . . . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/31&oldid=1006454" இலிருந்து மீள்விக்கப்பட்டது