பக்கம்:நவக்கிரகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நவக்கிரகங்கள்

இந்திரன் தன் அரச கிலேக்கு ஏற்ற வகையில் யானேயுடனும் ஆசனத்துட லும் விளங்குகிருன். -

நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் காற்கோண பீடத்தில் எழுந்தருளியிருக்கிருர் வியாழ பகவான். ஒரத்தில் காணும் வில்லும் மீனும் அவர் தனுர் ராசிக்கும் மீன ராசிக்கும் அதிபதி என்பதைப் புலப் படுத்துகின்றன.

வாசவனுர் போற்றுகுரு வாக்குக் கொருதலைவன் தேசுறுபொன் போன்ற திருமெய்யான் - மாசில் அக்க மாலைதண்டம் குண்டிகைசின் முத்திரைகை வைத்தகுண சீலன் வியாழனென்று தேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/45&oldid=584259" இலிருந்து மீள்விக்கப்பட்டது