பக்கம்:நவக்கிரகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனி பகவான் 49.

சாயாதேவி சாவர்ணி என்ற மனுவையும் சனி பகவானையும் பத்திரை என்னும் பெண்ணையும் ஈன்ருள். சஞ்ஞதிகையின் குழந்தைகளிடம் விருப் பில்லாமலும் தன் சேய்களிடம் விருப்புடையவளாகவும் இருந்தாள் சாயா தேவி. யமன் இதல்ை கோபமுற்று அவளே உதைக்கப் போகையில், "உன் கால் முறியட்டும்' என்று அவள் சாபம் இட்டாள். இந்தச் செய் தியை யமனுல் சூரியன் உணர்ந்தான். பிறகு சாயாதேவியை இன்ன ரென்று அறிந்து சஞ்ஞரிகையைத் தேடிச் சென்று, தவம் புரிந்துகொண் டிருந்த அவளே மீண்டும் அடைந்தான்."

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் புதல்வகைத் தோன்றிய சனி பகவான் காசிக்குச் சென்று, தன் பெயரினல் ஒரு லிங்கத்தை கிறுவிப் பூசை செய்து வழிபட்டான். அதன் பயனுகக் கிரகபதவியை அடைந்து வாழலானன்.

சனியனுடைய பீடனத்தால் துன்புற்றவர்கள் கதை பல. நளன் சனியின் தொடர்பால் மிகவும் துன்புற்று, அப்பால் அவன் தன்னை நீங்க இன்பம் அடைந்தான்.

சனி பகவானுக்கு ஒரு கால் சற்றே சிறுத்திருத்தலின் மெல்ல கடப் பான். அதனல் சனேச்சரன் என்ற பெயர் வந்தது. யமன் அவன் காலத் தன் தண்டத்தால் அடித்தமையால் அவ்வாறு ஆயிற்று. இவனுக்குக் குளிகன் என்ற பிள்ளே ஒருவன் உண்டு.” -

ஆகமங்களில் சனியினுடைய உருவம், உடை முதலியவற்றைப் பற்றிய செய்திகள் வருகின்றன. இவன் கரு நிறத்தான் என்றும், கரிய ஆடையை உடையவன் என் றும், குறிய உடம்பினன் என் மறும், ஒரு கால் முடவனென் ஆறும், இரு கரம் உடையான் என்றும், வலக்கரத்தில் தண்ட மும் இடக்கரத்தில் வாதக் குறிப்பும் உடையவன் என்றும், பத்ம பீடத்தில் வீற்றிருப்பவ னென்றும் ஒர் ஆகமம் கூறு கிறது. விஷ்ணு தர்மோத்தரம் இவன் கரங்களில் தண்டமும் அட்சமாலேயும் உள்ளன என் றும், எட்டுக் குதிரைகள் பூட் டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன் என்றும் தெரிவிக் கிறது."

ರಾ?

சனி-ஒரு பழைய படத்திலிருந்து

அத்தியாயம், 17-33,

2. நவக்கிரக ர்ேத்தனை, 3. அபிதான சிந்தாமணி. 4. Hindu Iconography by T. A. Gopinatha Rao.

த.வ-7 r

1. காசிகாண்டம், சிவசன்மா, செவ்வாய், வியாழன், சனி உலகங் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/56&oldid=1006491" இலிருந்து மீள்விக்கப்பட்டது