பக்கம்:நவசக்தி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சக்திதாஸ்ன்) மதிப்புாை ~4షాూశా -* பாரதிதாவன் கவிதைகள் (ஆசிரியர்: பாதிகாலன். వశి -y@ எட்டு. கிடைக்குமிடம்: டி. எஸ். குளு இதம், 30 ஈச்வாதாஸ்லாலா தெரு, திருவில்லிக்கேணி, சென்னை). பாரதிதாஸன் கவிதைகளில் எதைப் படித்தாலும் அதில் புரட்சி காட்சி யளிக்கிறது. புரட்சிக் கவி, மான் கோப்பில் மணம், காகம் குற்றவாளி கள், காதல் மகன் வம், காதலைத் தீய்க்க கட்டுப்பாடு முதலிய கவிதைகள் யாவும் கதைகள். அவற்றிலே சீர் கிருக்க வெள்ளம் பொங்குகிறது. முடக்கட்டுப் பாடு பேய்ச்சிரிப்புச் சிரிக்கிறது. தமிழ் உணவு, மூடத்திருமணம் முதலி பன குறிப்பிடத்தக்கன. குழந்தை பணக்கின் கொடுமை என்ற பாட் படிப்பவரைக் கண்ணிர்விடச் செய் கிறது. தமிழ் நாட்டிற் சினிமா, சைவப் பற்ற முதலிய பாட்டுகள் படிக்க வேண்டியன. எமனே எலி விழுங்கிற்று என்ற கவியைப் படித்த முடித்ததும் கக் கட கட' வென்று சிரித்தேன். காவியம், இயற்கை, காதல், தமிழ், பெண்ணுலகு, புதிய உல்கம்,பன்மணிக் கிாள் ஆகிய ஏழு கலைப்பின் கீழே பாாதிகாலனின் கவிதைகளாகிய மலர் கள் தொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப் பட்டுள்ள அம்மலர் மாலையிலே புரட்சி வாசன விசுகிறது; சீர்திருக்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/4&oldid=776564" இலிருந்து மீள்விக்கப்பட்டது