பக்கம்:நவசக்தி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் ரஷ்யா சோவியத் ரஷ்யா மீது ஹிட்லர் பாய்ந்து சுமார் மூன்று வருஷங்களாகி விட்டன. 1941-ம் வருஷம் ஜூன் 22-ந் தேதி போர் தொடங்கியது. சென்ற மூன்று வருஷங்களாக சேர்வியத் மக்கள் செய்து விரும் மக்த்தான சுதந்திரப் போர் கண்டு உல கமே பிரமிக்கிறது. ஆல்ை முதன் முதலில் சோவிய்த் மீது விட்லர் பாய்ந்த உடனே பலர் என்ன கினேத்தனர்? 瑾} திதி சரிதான்! எங்கே ரஷ்யாவர்வது கம்யூனிஸ்மாவது எல் லாம் 'கயா ' தான்! ஹிட்லர் கபளிகரம் பண்ணி விடுவான் ' என்றெல்லாம் சொன் ஞர்கள். ஆனுல் என்ன ஆயிற்றும் நடந்தது வேறு. ஒர் அடி இதி ல்ை ஒன்பதடி சறுக்கி விழுந்தான் ஹிட்லர். பேஷ்! தேவலேயே இந்த ரஷ்யக்காரப்பயல்களும் கெட்டி காரன்க்ள் தான் போலிருக்கே! ' என்று பலர் செர்ல்லத் தொட்ங்கிஞர்கள். - பட்டாசு வெடிப்பது போலே பட் பட வென்று பல தேசிங் களேப் பிடித்த ஹிட்லர் சோவியத் ராணுவத்திடம் திணறுவது கண்டதும் எல்லாரும் என்ன கினைத்தார்கள்? " அடே! எங்கே யிருந்து இவ்வளவு பலம் இவர்கலுக்கு உண்டாயிற் று: ' என்று கினேக்கத் தொடங்கினுக்கள். حصہ " வால்தவத்தான் ஐயா! இந்தக் கம்யூனி ஸ்இன் زf ښئ ٪ ډت :{ -- -- * ... • . ങ്ങു • , . . ரஷ்யா என்று கூச்சில் போடுகிருர்களே! அதிலே ஏதோ உண்மை இருக்கு ' என்று கூறத் தலைப்பட்டார்க்ள். சோவியத் ரஷ்யாவைப் பற்றின உண்மையைத் தெரிந்து i கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் ஏற்பட்டது. .’ - یا سه ات .سياسي ، " - ry --- " * - א - # .. சோவியத் காட்டின மீது ஒருவித அனபும ஆர்வமும் o i; தோன்றின. காட்டிலே எங்கே பார்த்தாலும் சேர்வியத் . - جم - -- . . . : - / :

器 அனபா சங்கங்கள ' சதானறன.

អ៊ូ : நம்முடைய தமிழ் நாட்டிலே பற்பல இடங்களில் சோவியத் {{i ーン - سیاست - - - اسمه به - - . ‘. ごぶ . . - - * ; அன்பர் சங்கங்கள் கிளம்பின. சென்னேயிலே சோவியத் அன்பர் 護 i மகாநாடு கடத்தத் தீவிரமான முயற்சிகள் தட்க்கின்றன. ச 3: بيين

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/41&oldid=776566" இலிருந்து மீள்விக்கப்பட்டது