பக்கம்:நவசக்தி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகஸ்டு வை த்தி சக்திதாசன் விடியற்காலம். மணி மூன்று அல்லது மூன்றரை இருக்கும். காற்று ஜிலுஜிலு? வென்று வீசியது. எனக்குத் தாக்கம் வாவில்லை. கவலை போதிய அ ள வு அதனல் விடியற்காலத்திலே கடதி யினுல் அல்ல. கன்முகத் தாங்கியாயிற்று. தான். மேலும் ஜிலுஜிலு' வென்று கடற்காற்று கம் முடைய மேலே தவழும்போது வெகு சகாயிருக்கும். படுக்கையை விட்இ எழுத்திருக்காமலே அந்த சுகத்தை அனுபவிக்கச் சொல்லும். மயிலாப்பூர் சந்தோம் கடற்க.ை வில் கான் ஒரு விட்டில் வசிக்கிறேன். எனக்கு அருகில் செம்படவர் சேரி களும் சற்றுத் தொலைவில் இரண் டொரு வீடுகளும் தான் இருக்கின்றன. கல்ல கிசப்தமான இடம், சென்னைப்பட்டனத்திலே, டிராம் வண்டியின் கொர கொா சப்தத் திலும், மிலிடரி லாளிகளின் பயங்கரத்திலும் பஸ் களின் அலறவிலும், நம்முடைய ஜனங்களின் சா சள வென்ற பேச்சிலும் மூழ்கி வெறுப் புற்ற எனக்கு அந்த நிசப்தமான இடம் தேவலோகம் போலிருக்கிறது. இருந்தர்லும் இரவு பத்து மணிக்கு துரத்துச்சேரியிலே அவர்கள் குடித்து விட்டுப் போகும் கொம்மாளமும் அந்த நாய்கள் தங்கள் கிழல்களைக் கண்டு பயத்து போடும் ஊளையும் என் காதைத் தொளேக்கின்றன. சேப்தமான இடத்திலே எற்படும் து சப்தமும் தம்மை எவ்வளவு தி சம் தெனி கேரங்களிலே க்இடி டேகர் காளிலே ஆனந்தமாக ஆக்தக் கடற் காற்றை அனுபவித்துக் ದಿರ್ಹಣೆ:೩ அருகிலே தங்களுக்குப் பிரியமான சிறு குட்டிகளை வைத்துக்கொண்டு வாயு வேகத்தில் பறக்கும் பெரிய மனிதர் சன் பாம் என்ற "ஹான் சப்தம் செய்யும் போது என் காதிலே ஊது போல் குழாய வைத

    • இன்துவதி

இப்படியிருக்கும் போது அன்று அந்த விடியற்கால நேரத்திலே சுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/78&oldid=776607" இலிருந்து மீள்விக்கப்பட்டது