பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1

இடம் : விளையாட்டு மைதானம் காலம் : மாலை

(மோகன் ஒரு புது கிளி பொம்மையை வைத்து அழகு பார்த்துக்கொண்டு இருக் கிருன். அப்பொழுது ராஜா அங்கே வருகிருன்.)

மோகன் : ராஜா இந்த பொம்மைய பார்த்தியா? இதுக்கு சாவி கொடுத்தா கத்தும், தத்தும் பேசும், ஒடும்.

ராஜா : ஆகா! ரொம்ப அழகா இருக்கே. மோகன்! அதை என் கையில கொடுடா. ஒரு தடவை தொட்டுப் பார்த்துட்டுத் தந் துடுறேன்.

மோகன் கண்ணுல மட்டும் பார்த்துக்கோ. கையிலே தரமாட்டேன். தரவே மாட்டேன்! எங்க அப்பா என்னை கொன்னுடுவாரு.

ராஜா தரமாட்டேன்னு சொல்லத் தெரியுது. அப்புறம்

ஏண்டா என்கிட்டே பொம்மைய கொண்டு வந்து காட்டுறே?

மோகன் : இது அதிசயமான பொம்மைடா. எனக்கே எனக்குத்தான் இது சொந்தம். ஆ,ை நீ என்ைேட ஃபிரண்ட்இல்லே! அதேைல தான் ஒடோடி வந்து உன்கிட்ட காட்டினேன். ா - -