பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எஸ். நவராஜ் செல்லையா

ஃபிரண்ட்ஸ்ங்க துண்டுதல் வேற அப்பப்ப இருக்கும். -* அப்பா : கரெக்ட் அவசரத்துல கோபமா நடந்து கிட்டேன். ஆத்திரப்பட்டது லை, தீர விசாரிக்க முடியலே. இனிமே கண்ட இடத்துல காசை வைக்க மாட்டேன். அராஜா : இனிமே நான் எந்த பொருளையும் வாங்க

முயற்சி பண்ணமாட்டேன். - .சாந்தி : பண விஷயத்தைப் பத்தி கான் பேசவே - மாட்டேன்! - அம்மா . இதுபோல இனிமே இங்கே நடக்கவிடமாட் டேன். -- அப்பா : ராஜா சாந்தி உங்களுக்கு எது வேனுமோ, உடனே அம்மா அப்பாகிட்ட தானே கேட்கனும். வாங்கித் தந்தாதான் வாங்கிக்கனும். புரியுதா! அதேைலதான் உங்களுக்கு அடி, திட்டு. எனக்கும் கோபம். ராஜா : அப்பா! அப்பா : என்ன ராஜா? ராஜா : பொம்மைக் கிளி வேனும்பா அதை நான் வாங்கிகிட்டுப் போகலேன்ன என்னைக் கூஜான்னு கூப்புடுறேன்னு சொன்னுன் மோகன். அப்பா : வா கடைக்குப் போகலாம்: வாங்கித் தர்ரேன். -ராஜா : சாந்தி! அம்மா! நான் கூஜா இல்லே!

ராஜா தான். - . அப்பா : ஆமா ராஜா. பொய் சொல்லாதவரைக்கும், திருடாத வரைக்கும், புத்திசாலியா படிக்கிற வரைக்கும், ரோஜாதான்! நீ ராஜா தான். | || *. (எல்லோரும் சிரிக்கின்றனர்.)