பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ராஜாதான

அப்பா : யாரப்பா நீ? உனக்கு என்ன வேனும்? பையன் : நான் மளிகைக் கடையிலே வேலை செய்யுறபையன். முதலாளிதான் என்னை அனுப்பி வச்சாருT அப்பா : போயிட்டு அப்புறமா வாப்பா. பையன் : சார்! பத்து ரூபாய்க்கு சில்லறை கேட்டிங்: களாம். எங்க முதலாளி எட்டு ஒத்தை ரூபாய். கோட்டா கொடுத்துட்டு மீதி ரெண்டு ரூபாயை தேடுறதுக்குள்ளாற நீங்க வந்துட்டிங் களாம். உடனே கூப்பிட்டாராம். நீங்க காதுல கேட்காம வேகமா வந்துட்டதிலை, இப்ப என்னை அனுப்பி வச் சாருங்க. - அப்பா : சரி கொண்டா! நீ போகலாம்.

- (பையன் போகிருன்.): அம்மா : என்னங்க இது? அப்பா : கடையிலேயே ரூபாய் காணும போயிருக்குது. எப்படி இருக்கு, கடை முதலாளி யோக்கியதை. அமமா : கண்ட இடத்துல ரூபாயைபோடுற மாதிரி கண்டவங்களையும் ஏன் இப்படி குறை சொல்றிங்க?" சாந்தி : பழைய புஸ்தகத்துல ரூபாய் கோட்டு. ராஜா : பேண்ட் பாக்கெட்டுல ரூபாய் கோட்டு. அம்மா : எந்த இடமுன்னுலும் நீங்க பணத்தை வச்சிடு lங்க. வீட்டுல பணம் கிடந்து கண்ணில பட்டாஅதை எடுக்கத்தான் தோனும். அப்பா : கண்ணுக்குத் தெரியுற மாதிரி காசு இருந்தா

உடனே எடுத்திரனுமா. - -- * அம்மா : அப்படி இல்லிங்க பணத்தை பத்திரமா, பாது காப்பாதான் வைக்கனும். 'பிள்ளைங்களுக்கு எதை யாவது வாங்கனும், சாப்பிடணும்னு ஆசை இருந்துகிட்டுதான் இருக்கும். அதுவுமில்லாம