பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 எஸ். நவராஜ் செல்லையா,

அப்பா : அந்தப் பணம் இல்லே. இதோ ராஜா எடுத்

திருக்கான். இந்த ரூபாய்தான். ராஜா : இதை நான் மேஜையிலிருந்து ೯@ಡ್ಗಿ அப்பா! உங்க பழைய புஸ்தகங்களை புரட்டிப் பார்த்துக்கிட்டிருந்தேன். அதிலே தான் இந்த ரெண்டு ரூபாய் இருந்தது. - - சாந்தி : அம்மா எடுத்த ரெண்டு ரூபாய் இல்லே! ராஜா எடுத்த 2 ரூபாயும் இல்லே! வேறு ஏது புதுருபாய்? அப்பா : இப்போ நான் கொண்டு வந்த ரூபாய்? - அம்மா : நல்லா தேடிப் பாருங்க. ஞாபகமறதியா

எங்கேயாவது வச்சிருப்பீங்க. எங்கே போனிங்க எங்கே கின்னிங்க, எங்கே வச்சிருக்கலாம்னு யோசனை பண்ணுங்களேன். - அப்பா : இப் பொ ஞாபகமறதின்னு சொல்றே. இன்னும் கொஞ்சநேரம் போன என்னை அரைலூஸ் ஸ்-ன்னு கூட சொல்லுவே போலிருக்கு. இந்த மேஜைமேலதான் வச்சுட்டு, போய் முகம் கழுவுற துக்குள்ளாறெ பணம் பறந்தே போச்சே. ராஜா : அப்பா! தப்பு தாம்பா! இனிமே இதுமாதிரி - பண்ணலேம்பா ! சாந்தி : இனி பொய்யே பேசமாட்டேம்பா. அம்மா : பணத்தை நான் தேடித்தர்ரேங்க வாங்க. அப்பா முடியாது! எனக்கு மனசே சரியில்லே! வர்ரேன்!

வெளியே புறப்படுகிருர்.

(வாசலில் ஒரு பையன் வந்து நிற்கிருன். r. அவனைப் பார்த்துவிட்டு) யாரு தம்பி நீ! என்ன வேனும் உனக்கு?

பையன் : சார்! உங்களை பார்க்கத்தான் சார் வந்தேன்