பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ராஜாதான் 21

அம்மா : என னங்க! ஏன் சாந்தியும்ராஜாவும்.அழருங்க.

அப்பா : எல்லாம் உன்லைதான். நீ .ெ கா. ஞ் சம்

கண்டிப்பா இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?

அம்மா : எனக்கு ஒன்னும் புரியலிங்களே. - - .

அப்பா : குழந்தைகளுக்கெல்லாம் சமைச்சு போடுறது மட்டும், தாயோட கடமை இல்லே, அவங்களை நல்லாவும் வளர்க்கனும், அதுதான் தாயோட கடமை.

அம்மா : அப்படி என்ன அக்ரமம் நடந்துடுச்சு நம்ப வீட்டிலே! காய்கறி வாங்கப் போய்ட்டு வர்ரதுக் குள்ளே ஏக சத்தமா இருக்குதே?

அப்பா : ஆமா! பொய், திருட்டு எல்லாம் உன் புள்ளைங்க கத்துக்கிட்டாச்சு. என்ைேட மானமே போருப்புலதான் இருக்கு. சே! உங்க முகத்திலயே விழிக்கக் கூடாது. - -

அமமா : கொஞ்சம் கோபமில்லாமதான் சொல்லுங்

களேன்! எனக்கு ஒன்னும் புரியலே!

அப்பா : நான் வச்சிருந்த 2 ரூபாயைக் காணுேம்.

யாரோ திருடிக்கிட்டாங்க.

அம்மா : நான் தான் உங்க பாக்கெட்டுல இருக்து 2

ரூபாய் எடுத்தேன். - - -

சாந்தி : பார்த்திங்களா அப்பா! நாங்க பணத்தை

எடுக்கவே இல்லே!

அப்பா ! என் பேண்ட் பாக்கெட்டுல ஏது பணம்?

அம்மா : அழுக்கு பேன்டை துவைக்க எடுத்தபோது

- இருந்தது. அதுலதான் நான் காய்கறி வாங்கப் போனேன். - - .