பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் 45

அம்மா : பின்ன என்ன டி1 மணி ஏழரையாச்சு...எட்டரை மணிக்கு ஸ்கூல் இல்லே... பொம்ப2ள பிள்ளை மாதிரியா இருக்குறிங்க...

மாலா இந்த வீட்டுல படுத்து தூங்ககூட சுதந்திரம் இல்லே... பக்கத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி கத்துறிங்களே! படிச்சு பார்த்தா தாம்மா களைப்பு தெரியும். கஷ்டமும் புரியும்! -

அம்மா ஏண்டி என்னை படிக்காதவள்னு குத்திக்

மாலா குத்துல. உண்மையைத்தான் சொன்னேன்.

அம்மா... எனக்கு காபி வேணும்... அம்மா : இந்தா பால்... போய் டிக்காவடின் போடு...நான்

மாலா : அதோ துரங்குருளே பாலா...அவளை போடச்

சொல்லு. நான் ஒரு நிமிஷத்துல பேப்பர் படிச்சுட்டு வந்துடுறேன். உலக விஷயமெல்லாம் எப்படி யிருக்கோ? (அவசரமாக பேப்பரை தேடுகிருள்.)

அம்மா : முதல்ல வீட்டு விஷ்யத்தை தெரிஞ்சுக்கோ... வெளிவிஷயம் தானவே புரியும். -

மாலா : (முனு முனுத்தல்) பேப்பர் படிக்கக்கூட

இங்கே சுதந்திரம் இல்லே. ம்... (சத்தமாக படிக்கிருள்) சமைக்கும்போது சேலையில் தீ... கல்லூரி மாணவி வெந்து சாவு... அம்மம்மா.. கேட்டியா... என்னை போயி காபி போடச் சொல்றியே. உனக்கே நல்லாயிருக்கா...

அம்மா . வீட்டுல காபி போடாட்டி, வானத்துலே

யிருந்து காபி கொட்டுமா? பயபக்தியோடதான்

வேலைசெய்யனும். காபி உனக்கு எப்படி வரும்?