பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-48 எஸ். நவராஜ் செல்லையா -- " --

மாலா : (கொஞ்சலாக) அம்மா! எனக்கு பர்த்டே வருது.

என்ன வாங்கித் தரப்போறே! அம்மா : புண்ணுக்கு வாங்கி வேக வச்சுத் தர்ரேன்.

பாலா : அம்மா! நாங்க உனக்கு ரெட்டைக் குழந்தைங்

கல்லே. - அம்மா : இல்லே! ரெண்டும் ரெட்டை வாலுங்க!

மொட்டை வாலுங்க! மாலா : (குழைவாக) சரி இருக்கட்டும்மா! அம்மா! புது

டிரஸ் வாங்கித்தாம்மா. அம்மா : என் கிட்ட பணம் இல்லே! அப்பாவுக்கு

increment வரட்டும். வாங்கித் தர்ரேன் பாலா : அப்பா வீட்டுலே துங்கறதைப் பார்த்தா, ஆபிசிலும் அப்படித்தான் துரங்குவார்போல இருக்குது. கட்டாய ஒய்வு கொடுத்துடுவாங்க ளோன்னு பயமா இருக்குதும்மா... மாலா : அம்மா! வீட்டு செலவுக்குள்ள பணத்தை, நீ (Adjust) அட்ஜஸ்ட் பண்ணி வைப்பியே! அந்தப் பணத்துல வாங்கித்தாம்மா...

அம்மா : என்னடி சொன்னே? அட்ஜஸ்மென்டா! அடியே. இந்தக் கை சுத்தமான கை...கறை படாத கை... - -- a பாலா : ஆமா மாலா! அம்மா இப்பத்தான் கை அலம்பி புடவையில துடைச்சிகிட்டே வர்ராங்க...அம்மா...

தும்மா... - - . அம்மா : ஏண்டி? ஜீன்ஸ் போட்டுகிட்டு ரோட்டுல

டான்ஸ் ஆடப்போறியா...மூஞ்சைப்பாரு..