பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் 49.

மாலா : சரி. அது வேண்டாம்...மாக்சி வாங்கித்.

தாம்மா... än - அம்மா : மாக்சியா...அதை போட்டுகிட்டு முகத்துலக கரும்புள்ளியும் செம்புள்ளியும் குத்திக்க...சர்க்கஸ்ல. கரடி, சைக்கிள் விடுற மாதிரி இருக்கும்... பாலா சரி. அதுவும் வேண்டாம்...பெல்ஸ்மா... அம்மா : பெல்ஸை கட்டிக்கோ......காங்கதான் வர் ரோம்னு வீதியில மணி அடிச்சுகிட்டு போங்கடி... பெஸ் சாம் பெல்ஸ். ஏன் தான். உங்களுக்கு இப்படிபுத்தி போகுதோ...! மாலா : சரிம்மா...ரொம்ப டிசண்ட் டிரஸ்...கராரா... பாலா : கருரா அம்மா கத்தப்போரு...கோவிங் தா

அரோகரான்னு போகவேண்டியது தான்.

IDIT60IT : B5 J TIJ FT ...

பாலா : அரோகரா...

(மாற்றிமாற்றிக் கத்து கிருர்கள். அம்மா காதைப் பொத்திக் கொள்கிருள்.) TDITGOss : பாலா. கம்ம அம்மாவுக்கு பட்டு மாமி புடவை யும், பட்டிக்காட்டு ஸ்டெயிலுந் தான் பிடிக்கும். (Modern Dress) மாடர்ன் டிரஸ் எங்கே புரியப் போகுது... * அம்மா : பாலா மாலா! இங்கே வாங்க...உங்களுக்கு.

ஸ்டெச்பேண்ட் தெரியுமா?... இருவரும் : என்னது?... அம்மா : ஸ்டெச் பேண்ட்...அதுவும் தெரியும்.ண்டிஎனக்கு! - . . .