பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 எஸ். நவராஜ் செல்லையா

மோகினி : பால் பாயசம்கூட பண்ணி வச்சிட்டு...

அப்பா տ I-III նՆ பாயசமா...ஆகா! ரொம்ப ருசியா இருக் குமே...இப்பவே பசி வந்துடுச்சே..மோகினி அம்மா எங்கேடி?

மோகினி:பாலாவுக்கும் மாலாவுக்கும் பர்த்டேன்னுசொல்

லிட்டு, புது டிரஸ்ஸெல்லாம் வாங்கி வச்சுட்டு ..

இருவரும் : புது டிரஸ்ஸா...எங்களுக்கா...

மோகினி : ஆமா! அப்பாவுக்குத் தீனியும், உங்களுக்கு

டிரஸ்சும் வாங்கி வச்சிட்டு (அழுகிருள்)

பாலா : ஏண்டி அழறே...

மோகினி. எறும்பு கடிச்சது வலிக்குது. (அழுகிருள்)

பாலா : அம்மா எங்கேடி? சொல்லிட்டு அழேண்டி!

மோகினி : உங்களை எதிர்பார்த்துகிட்டு ஹாலுக்கும் வாசலுக்கும் நடையா நடந்தாங்க...அப்புறம். (அழுகிருள்) -

-மூவரும் : அப்புறம்.

மோகினி: அப்புறம் திடீர்னு.

மூவரும் : திடீர்னு.

மோகினி : போயிட்டாங்க...(அழுகிருள்)

அப்பா : போயிட்டாளா, (அழுகிறர் மைதிலி:

மைதிலி...... - a

பாலா : அம்மா (அழுகிருள்).

அப்பா : எப்படி போ.ை

மோகினி : திடீர்னு போயிட்டாங்க அய்யா! உங்கமேல. உயிரையே வச்சிருந்தாங்க. குழந்தைங்க டிேல் அவ்வளவு அன்பா இருந்தாங்களே! உங்களுக்குத்