பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிதருக்குத் தோழன் 95

காத்துகிட்டு இருந்தேன் பாருங்க!...எனக்கு இதுவும் வேனும்...இன்னமும் வேனும்.

நவடிவேலன் : கோமளா...நிலைமை புரியாம பேசுறியே .. எனக்கு மனசு சரியில்லே...போதுமா...ஒரே வரியில் பதில் வந்துடுச்சு...நீ போகலாம்...

கோமளா : மனசு சரியில்லேன்ன, ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கு!... (பக்கத்தில் போய் அவரை பார்த்தபடி) ஏங்க...இன்னைக்கு 1ந் தேதி யாச்சே!. சம்பளக் கவரை, பஸ்ல பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்களா?

வடிவேலன் : (வருத்தம் கலந்த புன்னகையுடன்) பதறிப் போயிடாதே...பணம் இன்னைக்கு வரும். போகும். அதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா? இந்தா சம்பளக் கவர்.

கோமளா : நான் என்ன பணம்ன ஆங்குறவன்னு’ நிஜனச்சிங்களா? பணம் பறிபோச்சான்னு கேட்டேன். பதறிப் போயிடாதேன்னு பரிதாபமா சொல்றிங்களே!... அதை நீங்களே வச்சுகங்க.

எனக்கு வேண்டியது காரணந்தான். பணம் இல்லே!

வடிவேலன் : காரணம் ஆயிரம் இருக்கும்...எதைச்

சொல்றது...எதை விடுறதுன்னுதான் எனக்கும் புரியலே .உனக்கும் புரியலே.

கோமளா ஏங்க...ஒரு கடன்காரன் ஆபிரம் ரூபா

தர்ரதா கேத்து சொல்லி பிருந்தானே! வழக்கம்

போல இன்னைக்கும் வராம ஏமாத்திட்டான? இல்ல வந்து தகராறு பண்ணி.