பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


105 பணத்தைக் கொடுத்துட்டு வருவோம் எப்படி என் (Burræðkor? காமா: ஆமாசங்க. நம்மை பிரிஞ்சி அவன் எப்படி தவிக்குருனே? அநாதை மாதிரி என் குழந்தை தெருவில நிற்குதோ என்னமோ? ககுப்: போகலாமா வேண்டாமா? காமா: நிச்சயம் போகனுங்க...என் குலதெய்வம் சமயத்துை உங்களுக்கு நல்லா மூளைய கொடுக்குது. கருப்: நீ எப்ப என்கிட்ட வம் தியோ... அப்பவே என் மூளை மாறியே போயிடுது! சரி. பட்டணம் போளு எங்க தங்கறது?... காமா: ஏங்க, நம்ம வீட்டுல தங்கி இருந்த சுப்பிரமண்யம்... கருப்: யாரு! சுண்ணும்பு அடிச்ச சுப்பிரமணியமா? காமா: அவனேதான்! அவன் அட்ரஸ் கூட கொடுத்துட்டுப் போயிருக்கான்... கருப்: நன்றியுள்ளவன்... போற இடத்தை சொல்லிட்டு வேற போயிருக்கானே! தருமமும் சத்தியமும் நாட்டுல இன்னும் இருக்குதுடி...காமாட்சி பட்டணம் புறப்பட பொட்டனத்தைக் கட்டு! போவோம்... ஓ! சுப்பிரமணியா! உன்னை நம்பித்தாப்பா வரோம். எங்கயும் கம்பியை நீட்டிடாதே... -திரை