பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்பிக்கை காட்சி 1 இடம் : லதா வீடு உள்ளே லதா, அலமேலு, கெளரி (அலமேலு கோயிலுக்கு செல்லப் புறப்படுகிருள். லதா ஒரு நாற்காலியில் சோகமாக அமர்ந்திருக்கிருள்.( அலமேலு : லதா! வாம்மா கோயிலுக்குப் போய் வரலாம். லதா : நீங்க போயிட்டு வாங்கம்மா! எனக்கு மனசு சரியில்லை. * † அலமேலு : ஆண்டவன் சன்னதிக்குப் போன அத்தனை துன்பமும் பறந்து போயிடும். மனசு சரியில்லேங்கிறது. அப்படி ஒண்னும் பெரிய துன்பம் இல்லே...வா! போகலாம்! லதா : துன்பம் இல்லேண்ணு சொன்னிங்க...அம்மா! என் இன்பம் மட்டுமில்லே! என் வாழ்க்கையே பறந்து போச்சம்மா! நான் தனியா இருந்தா, கொஞ்சமாவது நிம்மதி கிடைக்காதான்னு பார்க்குறேன்...என் பழைய நினைவுகளை தூண்டிவிட்டு, என்னை துடிக்க வைக்க