பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


127 காமா: ஆமா ... அரை லிட்டர் பாை அடுப்புல போட்டிருந்தேன். அதுதான் நல்லா காஞ்சி, தீஞ்சி போய்... அவ்வளவு நேரமா பேசிட்டோம். வா... வா (உள்ளே போகிருள்). பொன்: சீக்கிரமா போ... (இருவரும் உள்ளே போகின்றனர்). (காட்சி முடிவு). இடம்: காமாட்சி வீடு உள்ளே: கந்தன், பெரியசாமி, காமாட்சி, போன்னம்மா சிங்க ரம். |பெரியசாமியின் ஒரு கையைமுறுக்கிப் பிடித்து முதுகில் அடிக்கிருன் கந்தன். அவன் கூப்பாடு போட்டு அழுகிருன்) கந்தன். பணத்தை தூக்கிக்கிட்டா ஒடுறே! படவாராஸ்கல், வயித்தை கட்டி, வாயை கட்டி மாடா உழைச்சி உங்க அம்மா காப்பாத்துருங்க! அறிவு இல்லாம பணத்தோடி ஒடுறியே! நீ உருப்படுவியா! உன் குடும்பம்தான் உருப்படுமா! பெரி: அடிக்காதீங்க மாமா! நான் செஞ்சது தப்பு தான். இனிமே இந்த மாதிரி ஒடமாட்டேன். கையை விடுங்க, இடுக்கி பிடிக்குற மாதிரி வலிக்குது,