பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


149 கொடுப்பனை இருக்குதோ. அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்... தயவுசெய்து நீ போப்பா!... சுந்: அப்பா... ஏகா: ஒருத்தன் முரடயிைருக்கலாம்மா ஆன திருடன. யிருக்கக் கூடாது, புரியுதா? வேல்: மாமா! அத்தே! இப்ப நான் எது சொன்னலும் தப்பாதான் தெரியும். கடவுள்தான் இதற்கு ஒரு தீர்ப்பு சொல்லணும். அதுவரைக்கும், நான் காத்திருக் இறேன்! வர்ரேன் மாமா! (வெளியே சத்தம். பேச்சுக் குரல், கோபமாகக் கேட்கிறது) சுப்ர: வரதா! நீ பேச்சு மாறிட்டே! முப்பது ரூபா தர்ரேன்னு சொல்லிட்டு, பத்து ருபா தர்றியே! எனக்கு நீயும் வேண்டாம். உன் ரூபாயும் வேண்டாம். வர டேய் டேய்! காரியம் முடியட்டும்டா கேட்டதுக்கு மேலயே தரேன், சத்தம் போடாதே! அவங்க காதில் விழப்போகுது. சுப்ா: வாசல் வரை வந்தாச்சு. இனிமே யோசிக்க ஒண்ணு மில்லே, நான் போய் ஏகாம்பரம் அய்யா கிட்டி சொல்லத்தான் போறேன். ஏகா : (கத்துகிருர்) ரெண்டு பேரும் இங்கே வாங்கடா! (வேல் முருகன் ஒடிப் போய் வரதனைப் பிடித்துக் கொள்கிருன்) என்ன விஷ் பம்! உண்மைய சொல்லு. இல்லே போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துடுவேன். வர ஒண்னுமில்லே மாமா! கொஞ்சம் பணம் கேட்டான். அப்புறம் வாங்கித் தர்றேன்னு சொன்னேன். இப்பவே வேனுமுன்னு அவசரப்படுகிருன், அதுதான்...