பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 இத்தனை நாளும் வீட்டு விலாசம் தெரியாதுன்னு செல்லிட்டு இப்ப எப்படி அழைச்சிட்டு போறதுண்ணு பாக்குறிங்களா பரவாயில்லே! பார்த்த உடனே வந்துடலாம். அலமேலு :) சரி லதா புறப்படு... (அவர்கள் புறப்படும்பொழுது கெளரி உள்ளே வருகிருள்) கெளரி: லதா! நான் வீட்டுக்குள்ளே வர்றேன். நீ வெளியில: புறப்படுறே #| || .என்ன ஒற்றுமை tuтгі த் தியா? லதா வா கெளரி! அம்மா! இவ என் Friend கெளரி! ஒரு பெரிய நர்சிங் ஹோம்ல நர்சா இருக்கா... கெளரி இவங்க என் அம்மா! எனக்கு இருக்கிற ஒரே துணை. கெளரி , வணக்கம்மா! நீங்க ஏதோ முக்கியமான காரியது, துக்குப் புறப்படுறிங்க போல இருக்கு! நான் சாவகாசமா அப்புறம் வந்து பாக்குறேன். லதா இருடி வந்ததும் வராததுமா பறக்குறியே! அம்மா! காபி கலந்துகிட்டு வாங்களேன். முதமுதலா வந்துருக்க நம்ம வீட்டுக்கு... அலமேலு : பேசிக்கிட்டு இருங்க. ஒரு நிமிஷத்துல 1ெ டி பண்ணிடுறேன். லதா கெளரி! உன்னை காலையிலேயே எதிர்பார்த்தேன்... நீ வரவேன்னு சொன்ன உடனே, எனக்கும் என்ன மோன்னு போயிடுச்சு. கெளரி: லதா! நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில்வேனும், அவ்வளவுதானே! சொல்லட்டுமா!