பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சந்தர்ப்பம் காட்சி 1 ரவிகுமார் வீடு - (டெலிபோன் மணி அடிக்கிறது. ரவிகுமார் பேசுகிருன்.) ரவி : ஹலோ! ரவிகுமார் பேசுறேன்...... கலா : (போனில் மறுபுறம்) கலா பேசுறேன்...... ரவி : ஹாய்... கலா...... செளக்கியமா? கலா : ஒகே...உங்களைப் பார்க்கணும் போல இருந்தது. அதலை தான் போன் பண்ணினேன்... ரவி : டோன்ல பார்க்க முடியாதே கலா...நேரா வந்தா நிச்சயமா பாக்கலாம்...... (சிரிக்கிருன்) கலா : சிரிங்க...சிரிங்க...நல்லா சிரிங்க...இப்படி சிரிச்சு சிரிச்சு தான் என்னை நீங்க ஏமாத்திட்டீங்க...நானும் ஏமாந்து போயிட்டேன். ரவி 1 (பதட்டத்துடன்) ஏமாத்திட்டேன? கலா! என்ன சொல்றே நீ? கலா : உங்க ஒவியங்களையெல்லாம் கண்காட்சியில பார்த்துட்டு, உங்களை நேரில் பார்க்க வந்தப்போ... உங்க சிரிப்பையும் பேச்சையும் கேட்டுட்டுத்தான்.