பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இந்தப் பிரச்சாரம் பலம் வாய்ந்ததாக இருந்தது)

‘'சிகரெட்டுப் பிடிக்காதீர்

மனைவி விரும்ப மாட்டாள்’ என்ற பிரச்சாரம் பயன் உடையது என்பதை உணரத் தொடங்கினான்.

அன்றிலிருந்து சிகரெட்டுப் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டான் அவள் அவனைக் கைவிடவில்லை.

X - X ‘உனக்கு தேவி என்று யார் பெயர் வைத்த ‘எங்கப்பன் ‘மூக்கையன் தான் வைச்சாங்க ‘மூதேவி என்று எழுதவேண்டி இருக்கிறதே’

‘அப்படியானால் என் பெயரை மாற்றிக்கொள் கிறேன்’ ‘உன் அப்பனை மாற்றிக்கொள்’ என்றான்

  • - * கலியாண அழைப்பிதழ் வந்தது . ‘மொழி விலக்கப்படவில்லை’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தார்கள். ‘அவன் அந்தக் கலியாணத்துக்கு போகவேயில்லை’

X - X (அவனுக்குப் பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது)

Teen age - நிகழ்ச்சி நீச்சல் குளத்தில் நேரிழையாள் ஒருத்தி அடித்துச் செல்லப்பட்டாள்; அப்போது அவள் ஒரே பாய்ச்சலாகச் சென்று அவளைக் கரை ஏற்றினான்