பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HT

!

முதல் உதவி செய்தான்; கை கால்களைப் பிடித்து விட் டான். மின்சாரம் பாய்ந்தது. அதாவது அவள் தன்னை விரும்பிக் காதலிப்பாள் என்று எதிர்பார்த்தான்.

சினிமாவில் பார்த்தது போல் நான் உன்னைக் காத்த லிக்கிறேன் என்றான்.

அவள் ஈரப்புடவையை மாற்றிக்கொண்டு வேறு புடவை உடுத்திக்கொண்டு வந்து நின்றாள்

அதற்குள் அவன் காதல் உணர்வும் காய்ந்துவிட் டது.

அவள் அவனுக்குச் சகோதரி போல் காணப்பட்ட

டாள்.

‘நன்றி’ என்று இவன் சொன்னான்.

x

--

2

‘உனக்கு என்ன பஸ் ஸ்டாண்டில் வேலை

‘பிடிச்சுகிட்டு நிற்கிறதுக்கு ஒரு போஸ்டு இருக் குதே அவ்வளவுதான். வேற ஒன்றும் இல்லை’

3 - X வசதி உடையவன், அதன் விளம்பரம் அவன் வாங்கி வைத்திருந்த புதிய கார் ;

தேவி கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தாள்.

அவசரப்பட்டு அவளை நம்பி வெளியூருக்குப் போனான் பிரேக் அவைளக் கைவிட்டது.

‘என்ன செய்வது என்று கேட்டாள் ‘பேசாமல் புளியமரத்தில் மோதி விடு’ என்றான் ‘எதற்கு ?'