பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘அதுக்கு இன்சூரன்சு அதிகம் கொடுக்க வேண்டி யிருக்காது’ என்றான்.

சமாளித்துக் கொண்டாள் ; புளியமரம் தப்பியது. காரும் தப்பியது ; இவர்கள் உயிரும் தப்பியது.

=

-

X

கார் ஷெட்டை இடித்துக்கட்ட வேண்டும்'’ என்றான்

“இன்னும் கொஞ்சம் இடியட்டும் நான் முழுமை யாகக் கற்றுக் கொள்ளவில்லை'’ என்றாள்.

‘சரி மொத்தமாக இடித்துவிடு இடிக்கும் கூலி மிச்ச மாகும்'’ என்றான்.

  • - *

அன்புள்ள தேவிக்கு, என்று கடிதம் எழுதினான். 2 நாள் தள்ளித் தேதியைப் போட்டு வைத்தான்.

‘ஏனுங்க தேதி தள்ளிப் போட்டீங்க படிக்கும்போது நேரில் அப்பொழுதே பேசுவது போல இருக்க வேண்டுமே அதற்குத்தான். தபாலில் வந்து சேர இரண்டு நாள் ஆகுமே’ என்றான்.

X

-

X

நான் ஊருக்குப் போனேனே எப்படித் தனியாக இருந் திர்கள்?

‘வேலைக்காரி இங்கே தனியாக இருந்தாள் அவருக்