பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத் துணையாக இருந்தேன்’ என்றான்.

நீங்க என்னை நினைக்கிறது உண்டா?

உன் நினைவைத்தவிர வேறு எதுவும் இருப்பது இல்லை. எப்போ திரும்பி வந்துடுவியோ என்ற பயம் இருந்தது.

‘ஏனுங்க lipstick-கை காணோம்’ ‘என் உபயோகத்துக்கு எடுத்து வச்சிருக்கேன்’ ‘உங்களுக்கு எதுக்கு’ ‘'யார் பூசிக் கொண்டாலும்; ஒன்னுதானே அதனால்

தான்

து

-

து

ஏனுங்க நம்ம கலியாண போட்டோவைக் காணோம்.'’

‘'எடுத்து வச்சிட்டேன், ஏன் எதுக்கு?'’

“இவள் தான் உங்க மனைவியா என்று துக்கம் விசா ரிக்கிறாங்க’

‘'ஏன் எனக்கு என்ன குறை?'’

“உனக்கு ஒன்னும் குறையில்லை: எனக்குத்தான். நான் உனக்கு match இல்லையாம்; நீ என்னை விட அழகா இருக்கியாம்.

‘அப்படிச் சொல்லுங்க’

து

-

து