பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

உயர்வாக இருக்கக் கூடாது’ என்று தன் சுய சிந்தனை யோடு பேசினாள்’

அவன் நண்பர்கள் அவனைப் பாராட்டினார்கள். ‘நான் தான் எழுதிக் கொடுத்தேன். இல்லாவிட்டால் இதைவிட அதிகமாகப் பேசி இருப்பாள்’ என்றான்.

‘நான் டான்சு’ கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாள், ‘எதுக்கு’ ‘உடம்புக்கு நல்ல பயிற்சி’ என்றாள்.

“அதைவிட கராத்தேகத்துக்கோ தற்காப்புக்குப் பயன் படும் என்றான்.

து -- அ ‘ரொம்ப நாளா ஒண்ணு சொல்லலாம்னு நினைக்கி றேன். உன்னை வரவர எனக்குப் பிடிக்கலை’ என்றான்.

‘நானும் நெனைச்சேன் ஆனால் சொல்லமாட்டேன். இதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம்’ என்றாள்.

து - ஏ T. V-யில் பாரதம் பார்க்கிறீங்களா கர்னனைப் பற்றி என்ன நினைக்கிறீங்க’

‘கொடுத்துக் கொடுத்துத் தேய்ந்தான். என்னைப் போல’

‘எப்படிங்க’ ‘அவன் பிறருக்கு ; நான் உனக்கு'