பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

‘விசுவாமித்திரரை மேனகை எப்படிங்க விரும்பி னாள்’ ‘ஏன் தாடி மீசை சடைமுடி ‘ “அதனால்தான் கேட்டேன்’ ‘அது அந்தக் காலத்து fashion’

வ ‘நேற்று இருந்தவங்க இன்னைக்கு இல்லை’ நீங்க என்ன நினைக்கிறீங்க?’ ‘நூற்றுக்கு நூறு உண்மை,

‘நேற்று பாக்கட்டில் நூறு ரூபாய் வச்சிருந்தேன்; இன்று இல்லை’ என்றான்.

“மற்றொரு சான்சு ‘டி.வி யிலே கிடைக்குமா? உங்களுக்கு யாராவது தெரியுமா?’ தெரியுமே; சோபனாரவி, செந்தமிழரசு. பாத்திமா இன்னும் நிறைய பேர் ‘ “எப்படிங்க’ தினம் நம்ம டி.வி-யிலே வர்ராங்களே’

ஏங்க இந்த நர்சே வேணும் என்கிறீங்க’ ‘அவள் தான் கொஞ்சம் அழகா இருக்கா’

‘'உங்களை இங்கே விட்டு வச்சது தப்பா போச்சு; பேசாம வீட்டுக்கு வந்து சேருங்க’

‘அந்த அழகிய முகத்தை வீட்டிலே பார்க்க முடி யாதே'