பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.

நாயகன் படத்தைப் பார்த்தாயா? விசேஷம் ‘'நீ நல்லவரா கெட்டவரா என்று பேரன் கேட் கிறான். ஆனால் பதில் சொல்ல முடியவில்லை'’ ‘சுட்டுத் தள்ளி விட்டார்களே அது தான் முடிவு தீமை அழியும் என்பது சொல்லாமல் சொன்ன பதில்.

X - X ‘எங்கேயாவது ஓடிப் போகலாமா’ ‘எதுக்கு ?’ ‘அப்படிப் பேசுவதுதானே காதல் உரையாடல்

- - ‘முதல் மரியாதை படத்து வெற்றிக்குக் காரணம்’ ராதாவின் நடை உடை பாவனை தான் ‘ ‘சிவாஜி ‘காதல் பெண்ணின் கண்வீச்சில் கல்லைச் சுமக்கிறார். அதுவும் ஒரு காரணம் தான்'’

x - - ‘ஏனுங்க ஆபீசிலே இருந்து வரும்போது கைவீசி கிட்டு வர்றீங்களே உங்களுக்கு வெக்கமா இல்லை’ ‘எதுக்கு ?’

கையிலே அழகா ஒரு முழம் பூ இருந்தால் எவ்வளவு அழகா இருக்கும்’

இதுவரை பூ தலையிலே இருந்தால் அழகா