பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இருக்கும்னு நினைச்சேன். இப்பத்தான் தெரியுது அது கையிலே இருந்தாலும் அழகா இருக்கும் என்று

x -- x ‘ஆபீசிலே டைப்பிஸ்டு ராஜினாமா செய்துட்டாள்’ ஏன் என்ன சொன்னீங்க’

ஹல்லோன்னு சொல்லலையாம்; அதனாலே அவளுக்குக் கோபம் ‘சொல்லித் தொலையறது தானே!’

‘இனிமேல் சொல்றேன் நீ ஏதாவது சொல்லுவி யேன்னு பயந்தேன்!

X -- + கடற்கரை பீச்சுக்குப் போகலாம்?’ ‘எதுக்கு?’ ‘மலரும் நினைவுகள் பேசுவதற்றா’

  • - * ‘இதோ பாருங்க ஒரு சோப்பு வாங்கினால் ஒரு டி. வி. இனாம்.

‘சோப்பு விலை’ ‘பத்தாயிரம் T.V மட்டும் வாங்கிக்கலாம் போதும்’

  • - * ஏன் உங்க நண்பர் காஃபி சாப்பிடாமல் போயிட்டார்'