பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘எனக்கு நீ போட்டு வைத்த காஃபின்னு சொன் னேன்; அவ்வளவுதான்’

- + - ‘ஏன் தனியா சிரிக்கிறீங்க’ ‘உன்னை பார்த்துச் சிரிக்க முடியாததால் தான்’ ‘ஏதாவது இப்படி அனுபவம்?’

அதை ஏன் கேக்கறே; ஒரு பெண்ணைப் பார்த்துச் சிரித்தேன்; அவள் என் கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள் அதனால்தான்’

- x -

‘fat சாப்பிடாதீங்க கொலஸ்ட்டால் வரும்

சர்க்கரை போட்டுக்காதீங்க டையாபீட்ஸ் வரும்.’

உப்பு சேர்த்துக்காதீங்க நமைச்சல் வரும் ‘ ‘பின் என்ன தான் சாப்பிடச் சொல்றே? ‘போட்டதை சாப்பிடுங்க’ எதிர் பேசாமல்

- - -

‘எப்ப பார்த்தாலும் பணத்தையே எண்ணுகிறீங்களே ஏன்?

‘வேறு எண்ணத் தெரியாததலால், அது ஒன்றுதான் சரிபார்க்க முடிகிறது. ‘

- - - -

பழகப் பழகப் பாலும் புளிக்கும் ‘ இதற்கு உதார