பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணம் சொல்ல முடியுமா? ‘எந்தப் பாலைக் குடிக்கிறீங்க; அதைச் செல்லுங்கள்

முதலில் ‘

-- x -- நண்பன் ஒருவன் இவனைத் தேடிக் கொண்டு வந்தான். ‘எங்கேடா இருந்தே இதுவரை’ உள்ளே இருந்தேன். இப்பொழுது தான் வெளியே வந்தேன்’ ‘எத்தனை மாசம் ‘நானா என் மனைவியா?

- X - வர்ரியா வெளியே போகலாமா'’ - நண்பர்கள். ‘அனுமதி கேக்கணும்’ ‘எதுக்கு?’

கட்டிய மனைவி அவள் permission இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே எப்படிப் போக முடியும்?

- x -- ‘கட்டிய மனைவி லட்சணமா இருக்கா உனக்கு என்னடா குறைவு?

‘பார்க்கவா பேசவா? ‘பார்க்க ‘ ‘அப்படி ஏமாந்தவன் தான் நான்.

- x -