பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

அவர் உண்மையில் தலையங்கம் தீட்டுவதைப் பார்க்க முடிந்தது

மற்றும் சில அங்கங்களையும் அவள் கரங்கள் வருடிக் கொண்டிருந்தன.

அதிர்ச்சி அடைந்தேன் ; எழுதவில்லை. குளிர் சாய்ந்து கொண்டிருந்தார்.

அவர் செய்கையை வைத்து அவரை மிரட்டினேன்.

எனக்கு இங்கு எழுந்த இடம் கொடு; மறுத்தால் உன்னை வைத்து எழுதி விடுவேன் என்றான்.

பதராமல் அவர் ஆரம்பத்தில் அச்சுப்பிழை திருத்தம் உத்தியோகம் தர ஏற்பாடு செய்தார்.

அச்சுப்பிழை திருத்தம் உத்தியோகம் தான் அங்கு வரும் கதைகளைப் படிக்க முடிந்தது. திருட முடிந்தது; பெயர்களை மாற்றினேன். தலைப்பைத் திருத்தினேன். தகிடுகித்தம் செய்தேன் ‘'முடிவு நான் ஒரு சிறந்த சிறு கதை எழுத்தாளன் ஆக முடிந்தது.

என் மனைவியிடம் இந்த ரகசியம் சொல்லவில்லை? எப்படிங்க உங்களால் எழுத முடிகிறது’ என்று கேட் டார்.

அவள் என்னை ஒரு மேதை என்று முடிவு செய்து விட்டாள்,