பக்கம்:நாகப்பட்டினம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8强 - நாகபட்டினம்

முகமதியர் வழி மராத்தியர்

மராத்திய மன்னர் இனத்து வீர சிவாசி வலிமை வாய்ந்த பெருமறவர். முகமதிய மன்னரை நடுங்க வைத்தவர். அவர் பெற்ற வெற்றிகள் அவரது தனித்திறங்கொண்டவை. அவர் வழி வந்த மராத்திய மன்னர் தமிழகத்தில் அதிலும் சோழநாட்டில் குறிப்பாகத் தஞ்சையில் ஆட்சி பெற்றமை முகமதிய மன்னர் துணை கொண்ட தாகும்; அவர் தூண்டுதலுமாகும். அத்துடன் திருச்சி நாயக்க மன்னரும் தஞ்சை நாயக்க மன்னரும் தங்கட்குள் கொண்ட பூசலும் காரணமாயிற்று. மராத்திய ஏகோசி புகுந்தார். தஞ்சையில் அரசராக அமர்ந்தார். முகமதிய மன்னர்க்குப் பொன்னும் பொருளும் தருகின்ற அவர்க்கடங்கிய மன்னராகவே ஆட்சி செய்தார்.

ஏகோசி ஆளத்தொடங்கிய செய்தியை ஆலந்துக்காரரது படேவியா பட்டயம் தெரிவிக்கிறது. ஏகோசி தொடக்கமாக கி.பி. 1575 முதல் 1855 வரை 130 ஆண்டுகள் சோழநாட்டுப் பகுதி தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு கீழ்வரும் 13 மராத்திய மன்னரால் ஆளப்பெற்றது.

ஏகோசி 3 1 سـ 6 7 معi 6 3 4

சகசி 且68座一 1°1卫

முதல் சரபோசி 171 I ... 1727 துக்கோசி - 1727 – 1735 இரண்டாம் ஏகோசி 1735 - 1737 திருமதி சுகன்யாபாய் 1737 – 17эв காட்டுராசா என்னும் சாசி 1738

சையாசி - 1738.

பிரதாபசிங்கு - 1739 - 1763 துளசா - 1763 – 17 § 7

அமர்சிங்கு - 178? – 1 738

இரண்டாம் சரபோசி - 1798 – 1832

சிவாசி 1832 – 18ss

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/102&oldid=584984" இலிருந்து மீள்விக்கப்பட்டது