பக்கம்:நாகப்பட்டினம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii


17. சைவ விரிவாக்கத்தால் புத்த வளாகம் குறுகியது.

18. நாகைக் கல்லறைத் தோட்டத்திலுள்ள கல்லறைக் கலைமண்டபத்துக் கீழ் அறையில் ஐவர் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

19. பள்ளி என்னும் சொல்லின் பொருள் வளர்ச்சி.

20. வருணகுலாதித்தன் உலா மடலின் ஆசிரியை காளி முத்தம்மை என்பவர். அம்மைச்சியோ நீலாயதாட்சியோ அல்லர்.

21. நாகர்பட்டினம் மக்கள் குடியிருப்பாம் ஊர்ப்பெயர்களை எல்லாம் கொண்ட பெட்டகமாகும்.

22. 'பரதவராச குலம்' என்பதையே 'பருவதராச குலம்' எனறனர்.

23. நாகப்பட்டினம் என்பது தவறு; நாகபட்டினம் என்பதே முறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/14&oldid=518303" இலிருந்து மீள்விக்கப்பட்டது