பக்கம்:நாடகக் கலை 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புக் கலை நடிப்புக் கலை இயற்கையானது காடகம் பல உறுப்புகளைக் கொண்டது. கதை, பாத்திரப் படைப்பு, காட்சித் தொகுப்பு, உரையாடல், கடிப்பு, பாடல், வேடப் பொருத்தம், காட்சி ஜோடனை, நாடக அரங்கம், காடக ரசிகர்கள் இவ்வாறு பல்வேறு பிரிவுகளைக் கொண்ட நாடகத்தில், நடிப்பு ஒரு சிறப்பும் முதன்மையுமான பகுதி. கடிப்புக் கலை இயற்கையாக எல்லோரிடமும் அமைந்து கிடக்கும் கலை. இந்த நடிப்புக் கலையைத் தேவைப்படும்போது (வெளிப்படுத்திக் காட்ட வேண் டும். அப்படிக் காட்டுதற்குப் பயிற்சி முறைகள் தேவை. கடிப்புக் கலை நமக்கு வாராதென்று யாரும் தளர்ச்சி அடைய வேண்டியதில்லை. பசி எப்படி மனிதனுக்கு இயற்கையாக உண்டா கிறதோ, அதேபோன்று விளையாட வேண்டும் என்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/70&oldid=1322603" இலிருந்து மீள்விக்கப்பட்டது