பக்கம்:நாடகங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 என்று கேட்கிருர். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நிதான LПГТ "Е . ! o மீனு : எமுத்துக்களெல்லாம் ஒசையின் வடிவம். அந்த ஒசைக்கு முதற் தோற்றம் ஓங்காரம். (ஒம். ஒம். எனச் சொல்கிருள். அனைவரும் ஒருசேர அவளோடு ஒம் என்று சொல்கிருர்கள். ஒங்கார நாதமாக அது எதிரொலித்து அரண்மனை முழுவதும் கேட்கிறது.) --- காட்சி எண். 21 ஒரு புறம் ஏட்டுச் சுவடிகளை சுமந்து வந்த புலவர் ஒடிக் கொண்டிருக்கிருர். அவரை வழி மறித்து.... அம்ப என்ன ஆச்சு...ஏன் குடல் தெரிக்க ஒடுரிங்க? புலவ : இன்னும் முப்பது பிறவி எடுத்தாலும் அவளுக்குப் படிப்பு சொல்லிவைக்கிற புத்தி எனக்கு வராது. (அம்பலம் சிரித்துக் கொண்டே கேட்கிருன்.) அம்ப : நீர் என்ன ஆவிர்? அடுத்த நான் மீளுட்சிக்கு மாணவன் ஆவேன் (என்றுசொல்லிக் கொண்டே ஒடிக் கொண்டிருக்கிருன்.) |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/111&oldid=781512" இலிருந்து மீள்விக்கப்பட்டது